இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய பள்ளப்பட்டி காவல் ஆய் வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.